Posts

Showing posts from 2018

Before I turn 2⃣5⃣!!!

Image
Hi me (because I may be the only one reading this), Today is my 24th birthday. Happy birthday to me!!! The birthday gift I am going to give myself is engaging me with some work for the upcoming year. After all the heartbreaks and temporary people I have decided to love me the way I used to love my soulmate. If I say that I have learned something from my past experiences, then it would be understanding that I am the only person who will be always with me and I need to learn to take care of myself. To make myself a better person in always is the purpose of my life. In order to accomplish that, here is the first challenge I have given myself. ✔️TO WRITE 25 ARTICLES BEFORE I TURN 25!!! Yes, this is the task given to me by me!! I can split this roughly into 2 or 3 articles per month. Sounds fair?? Yea. But why I have to do all these? Because I feel like I have never done anything  fully or I am not in the place where I want me to be. Hoping that this would lead me one step closer to

நிலவின் காதலி

அடைய முடியாத காதல் நீ.. தெரிந்தே ரசிக்கின்ற உள்ளம் நான்... வளர்ந்து தேய்ந்து, தெரிந்து மறைந்து எனை வாட்டி வதைக்கின்றாய்!! அள்ளி அணைக்க அருகில் வந்தால், முகிலில் மறைகின்றாய்!! ஆள நினைக்கவில்லை என் அன்பு உனை காண நேர்தலே என் இன்பம் என் கதை உனக்குத் தெரியும்! என் கதை, உனக்கு மட்டுமே தெரியும்!!! இருளில் நான் தவிக்கையில் ஒளி தருவாய்.. மலர்ந்து நான் சிரிக்கையில் குறுநகை புரிவாய்!! உன் நிறை மட்டுமல்ல கறைகளையும் தான் காதலிக்கிறேன்!! நீ எனை பார்க்கும் போதெல்லாம் நானும் உனை பார்க்கின்றேன் - நான் இருப்பது உனக்கு தெரியும், நீ இருப்பதும் எனக்குத் தெரியும் இப்படிக்கு, நிலவின் ஒளியில் நான்😇🌔